கரப் வான் பைபர்-காஸ்டெல் பெர்பெக்ட் பென்சில்: 8 லட்சம்
உலகின் மிக விலையுயர்ந்த பென்சில் 2008 ல் ஜெர்மனி ல் உருவாக்கப்பட்டது, 240 வயதான ஆலிவ் மரம் மற்றும் 18 காரட் வெள்ளை தங்கம் முலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளமைக்கப்பட்ட அழிப்பி மற்றும் பென்சில் ஷர்பெநேர் உள்ளடக்கம்99 பென்சில்கள் மட்டுமே தயாரிக்கபடுள்ளது
தங்க சட்டை: 1.5 கோடி
உலகின் மிக விலையுயர்ந்த சட்டை ஒன்றை வாங்கி உள்ளார் ஓர் இந்தியர். "Datta Phuge" 'தங்க மனிதன்' என்ற செல்லப்பெயர் அவருக்கு உண்டுசடையின் மதிப்பு சுமார் $235,000, இந்திய மதிப்பின் படி 1.5 கோடி ரூபாய் . 100,000 மின்மினிப்புகள் மற்றும் 6 ஸ்வரோவ்ஸ்கி படிக பொத்தான்கள் உள்ளடக்கம்
Image: http://wardrobetrendsfashion.com/
கழிவறை பேப்பர்: 14 லட்சம்
22 காரட் தங்க கழிப்பறை காகிதம் ஒரு ஆஸ்திரேலிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது "கழிவறை பேப்பர் மேன்/Toilet Paper Man"யார் இதலாம் use பண்றது ???
Image: http://toiletpaper.com.au
நாயா? ஆமாங்க நாயேதான்: 1.5 கோடி
சிவப்பு, திபெத்திய நாய் "Big Splash" "தங்க முடி நாய்" - 31 அங்குல உயரம் மற்றும் 180 பவுண்டுகள் நெருங்கிய எடையுள்ளதாக இருக்கும்.இது சிங்க வகை இனத்தை சார்ந்ததாக சொல்லப்படுகிறதுஅரிதான மற்றும் பழமையான இந்த வகை நாய் சீனாவில் ஒரு "பிரிமியம் செல்ல நாய் fair" 1.5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது
Image: http://petschoices.org
புத்தகம்: 3.5 கோடி
லியோனார்டோ டாவின்சி இன் இந்த புத்தகம் பில் கேட்ஸ் சால் 1994 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது பில் கேட்ஸ் யார்னு தெரயும்ள? அப்ப அவர் வாங்கலாம். மொத்தம் 72டு பக்கங்கள் கொண்டது இந்த புத்தகம்லியோனார்டோ டாவின்சி இன் கண்டுபிடிப்புகள், சிற்பங்கள், ஓவியங்கள், மற்றும் தத்துவங்கள் நுண்ணறிவு போன்றவைகள் இந்த புத்தகத்தில் உள்ளது
Image: http://classicbookreader.wordpress.com
No comments:
Post a Comment