கோ கீ - சிறிய ரக பேட்டரி சார்ஜெர், இதை பயன் படுத்தி நாம் 2 மணி நேரம் மொபைல் சார்ஜ் செய்து கொள்ளலாம். ஐ போன் மற்றும் அன்ரொஐடு போன்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இதை பயன் படுத்தி போடோஸ், வீடியோ, சாங் போன்றவற்றை சேவ் செய்து கொள்ளலாம்
இது 8,16, மற்றும் 32 ஜீபி ரகங்களில் கிடைக்கிறது.
ப்ளுடூத் டெக்னாலஜி முலம் நாம் தொலைந்து போன போன்களை கண்டுபிக்கலாம்
நடுவில் இருக்கும் பட்டனை அழுத்தினால் போதும், அது போன் இருக்கும் இடத்தை சிக்னல் செய்து காட்டும்.
இந்த வகையான டெக்னாலஜி நமது டேடாகளை ஸ்டோர் பண்ணவும், மறந்து போன நமது டீவைஷ்கலை கண்டுபிடிக்கவும் பயன் படுகிறது...... நம்ம ஊருக்கு இன்னும் வரலைங்க
Gokey: Charger. Cable. Locator. Memory. All on your key-ring.
Image Source: https://www.indiegogo.com
Video Source: Kickstarter.com
Video Source: Kickstarter.com
No comments:
Post a Comment