உலகத்தில் இன்னும் ஆதிவாசிகள் இருக்கிறார்களா ?
ஆம் இருக்கிறார்கள், அதுவும் இந்திய நாட்டிற்கு உட்பட்ட பகுதியில்
உலகத்தோடு தொடர்பில்லா மக்கள்
நாம் அனைவரும் அந்தமான் நிகோபார் தீவின் பெயரைப் பற்றி கேள்வி பட்டிருப்போம், அந்த தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் தான் இந்த "செண்டிநிலி" Senteneli இனத்தவர்கள், இவர்கள் இன்று வரை எந்த ஒரு வேறு இட மனிதர்களை தங்கள் இடதிர்ற்குள் அனுமதிப்பது இல்லை. மீறி நுழைந்தால் மரணமே
இந்திய மக்கள் தொகை கணக்கின்படி 21 ஆண் 18 பெண், ஆகா மொத்தம் 39 மக்கள் வாழலாம் என்று சொல்கிறது. ஆனால் வேறு சிலர் சுமார் 500 ருக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கலாம் என்று சொல்கிறார்கள்
72 கிலோமீட்டர் (17,800 ஏக்கர்) பரப்பளவில் இவர்கள் வசிக்கிறார்கள்
வேட்டையாடுதல், மீன்பிடித்தல், மற்றும் காட்டு தாவரங்கள் உன்னுதல் - போன்ற பழக்கங்களை கொன்றவர்கள்.
ஆனால் அவர்கள் நெருப்பினை பயன்படுதுகிரர்களா? என்பது தெரியாது, அவர்கள் என்ன மொழியை பயன் படுத்துகிறார்கள் என்பதும் தெரியாது, ஏனென்றால் அவர்கள் யாரையும் அவர்களின் தீவிற்குள் அனுமதிப்பது இல்லை .
செண்டிநிலி மட்டும் அல்ல ஆப்ரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளிலும் சில ஆதிவாசி பிரிவிகள் இன்றும் வசிக்கின்றன
கேமரா தூக்கிட்டு அங்கேயும் போய்டாதேங்க!!!! அவர்களாவது இந்த அசிங்கம் புடித்த உலக (நம்) வாழ்கையை பற்றி தெரியாமல் இருக்கட்டும்.
இந்த வீடியோ வ பாருங்க, இந்த காடுவசிகளை காண செல்லும் நம் மக்கள், ஆனால் அவர்களை நெருங்க முடியவில்லை
No comments:
Post a Comment